மின்னஞ்சலில் பசுமை
பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க
முகப்புத்தகத்தில்
சமீபத்திய செய்திகள்
11:05 PM
திருநெல்வேலியை சேர்ந்த உணவு பாதுகாப்பு அதிகாரி திரு சங்கரலிங்கம் அவர்கள் மகளின் திருமணம் கடந்த 25-04-2012 அன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. அன்று வருகை தருபவர்களுக்கு பசுமை விடியல் சார்பாக தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக மரகன்றுகளை வழங்கலாம் என முடிவு செய்தோம். 'ஈஸ்ட் தொண்டு' நிறுவனத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான பசுமை விடியல் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஏதாவது செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதில் ஒன்றாக சங்கரலிங்கம் அவர்களின் வீட்டு திருமணத்தை பயன்படுத்திக்கொள்ள கேட்டதும் அவர் சந்தோசமாக அனுமதி கொடுத்தார்.
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டுத் துறை வழங்கி இருக்கும் ஆவணப்படம் தான் "நல்லதை செய்வோம்". நாம் எப்படி எரிசக்தி ஆற்றலை பயன்படுத்துகிறோம் என்பதில் ஆரம்பிக்கும் இந்தப் படம் நம் முன் மிகப் பெரிய கேள்வியை வைக்கிறது.எல்லா ஆற்றல்களையும் நாமே பயன்படுத்திவிட்டு, நம் வருங்காலத்துக்கு என்ன தரப்போகிறோம்?
கடந்த 03-03-2012 அன்று நடந்த தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் நதியின் பெருமை, இன்றைய நிலை, முக்கியத்துவம் போன்றவை பற்றி பேசப்பட்டது. அதன்படி தாமிரபரணியை காக்க சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும்...என்ன செய்ய வேண்டும் என்று தான் தெரியவில்லை என்று நினைப்பவரா நீங்கள்? உங்கள் உதவி தான் வேண்டும் எங்களுக்கு...!! எங்களுடன் இணைய இந்த பதிவை முழுமையாய் படிக்கவும்.
Subscribe to:
Posts (Atom)